பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பத்தேர்வு முடிவுகள்!
பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மக்கள் படை சார்பில் போட்டியிட்ட
1 டி.பி சரத் – 105,137
2 ஜகத் விக்ரமரத்ன – 51,391
3 சுனில் ரத்னசிறி – 51,077
4 பத்மசிறி பண்டார – 45,096 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்
1 கிங்ஸ் நெல்சன் – 28,682 வாக்குகளை பெற்றுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)