யாழ் மாவட்ட ஒட்டுமொத்த வாக்குப்பதிவுக்கான இறுதி முடிவுகள்!
யாழ் மாவட்ட ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி – 80,830
இலங்கை தமிழ் அரசு கட்சி – 63,327
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 27,986
யாழ்ப்பாணம் சுயேட்சைக்குழு 17 – 27,855
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 22,513
அதன்படி தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இலங்கை தமிழ் அரசு கட்சி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது. அத்துடன் தமிழ் காங்கிரஸுக்கு 01 ஆசனமும் சுயேட்சைக்குழுவிற்கு 01 ஆசனமும் கிடைத்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)