வன்னி மாவட்டத்தின் ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ வாக்குப்பதிவு முடிவுகள்!
வன்னி மாவட்டத்தின் ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ வாக்குப்பதிவு முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி – 39,894
ஐக்கிய மக்கள் சக்தி – 32,232
இலங்கை தமிழ் அரசு கட்சி – 29,711
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு – 21102
இலங்கை தொழிலாளர் கட்சி – 17,710
அதன்படி தேசிய மக்கள் சக்தி 02 ஆசனங்களைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஐக்கிய மக்கள் ச்கதி 01 ஆசனங்களும், இலங்கை தமிழரசு கட்சிக்கு 01 ஆசனங்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 01 ஆசனங்களும், இலங்கை தொழிலாளர் கட்சிக்கு 01 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
வன்னி மாவட்டம் – மன்னார் தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி – 7490
தேசிய மக்கள் சக்தி – 7948
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2111
தேசிய மக்கள் சக்தி -15007
இலங்கை தொழிலாளர் கட்சி -7490
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி -8684
(Visited 3 times, 1 visits today)