இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – முதல் சுற்று முடிவுகளின் படி முன்னிலை வகிக்கும் அனுர!

  • September 22, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்று  வாக்கு  எண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது. தற்போதைய நிலைவரத்தின்படி அனுரகுமார திஸாநாயக்க முதலிடம் விக்கின்றார். அனுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளுடன் (42.31%) முதலிடத்திலும், சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளும் (32.76%) ரணில் விக்ரமசிங்க 2,299,767 வாக்குகளைப் (17.27%) பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

வட அமெரிக்கா

அமெரிக்க தேர்தல் 2024 : மீண்டும் நேரடி விவாதம்- அழைப்பை நிராகரித்தார் டிரம்ப்

  • September 22, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5ஆம் இகதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் துணையதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இவ்விருவரும் செப்டம்பர் 10ஆம் திகதி முதல் நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். அதில் கமலா ஹாரிஸ் தன் கருத்துக்களைச் சிறப்பாக எடுத்துரைத்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கு முன்னர் மற்றொரு நேரடி விவாதத்திற்கான சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் அழைப்பை அமெரிக்கத் துணை அதிபர் ஹாரிஸ் […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: பதுளை மாவட்டம் –வெலிமடை தேர்தல் முடிவுகள்!

  • September 22, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பதுளை மாவட்டம் – வெலிமடை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சஜித் பிரேமதாச – 27039 அனுரகுமார திஸாநாயக்க – 24434 ரணில் விக்ரமசிங்க – 9274 நாமல் ராஜபக்ஷ –1029

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : தமிழர் பகுதியில் கிடைத்த மொத்த வாக்குகள்!

  • September 22, 2024
  • 0 Comments

நடைபெற்று முடிந்த தேர்தலில் கிடைக்கப்பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாச பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், மட்டக்களப்பின் ஒரு சில பகுதிகளிலும் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் கணிசமான இடங்களை பெற்றுள்ளார்.  தமிழர் பகுதிகளில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகள் வருமாறு,  யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு சஜித் பிரேமதாச – 121,177 அரியநேத்திரன் – 116,688 அனுரகுமார திஸாநாயக்க – 27,086 ரணில் விக்ரமசிங்க – 84,558 நாமல் ராஜபக்ஷ […]

இலங்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துக்கள் – ஹரீன் பதிவு

  • September 22, 2024
  • 0 Comments

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பொதுநன்மைக்காக ஆபத்தான முடிவுகளை எடுப்பதே உண்மையான தலைமைத்துவம் என எண்ணும் நான் எனது அரசியல்வாழ்க்கை முழுவதும் சவால்களை தழுவியுள்ளேன். எனது தேசம் இருள்மயமான நிலையை எதிர்கொண்டிருந்தபோது எங்களை மீட்சியை நோக்கி கொண்டு செல்வதற்கு அவசியமானது என கருதிய கடினமான முடிவை நான் எடுத்தேன். தோல்வியை சந்திக்கவேண்டியிருந்தாலும் எனது முடிவு […]

செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள்

  • September 22, 2024
  • 0 Comments

கேகாலை மாவட்டம் – யட்டியாந்தொட்டை தேர்தல் முடிவுகள்! 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கேகாலை மாவட்டம் – யட்டியாந்தொட்டை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், யட்டியாந்தொட்டை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 19,482 சஜித் பிரேமதாச – 23,891 ரணில் விக்ரமசிங்க – 14,893 நாமல் ராஜபக்ஷ – 1,335 இரத்தினபுரி மாவட்டம் – கொலொன்ன தேர்தல் முடிவுகள்! 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி […]

இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – தேர்தல் ஆணைய தலைவர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

  • September 22, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளின் கணக்கீட்டில், எந்தவொரு வேட்பாளரும் முதல் சுற்றில் 50 சதவீத அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எண்ணும் பணி தொடங்கப்படும் என்றார். அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர்ந்த ஏனையோர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பணியை தொடங்குமாறு அனைத்து தேர்தல் நடத்தும் […]

இலங்கை

இலங்கை தேர்தல் முடிவுகள் – யாழ்ப்பாணத்தில் முன்னணி வகிக்கும் சஜித்!

  • September 22, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 121,177  வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாச முன்னணி வகிக்கிறார். இதனைத் தொடர்ந்து  அரியநேத்திரன் – 116,688 வாக்குகளையும், அனுரகுமார திஸாநாயக்க – 27,086 வாக்குகளையும் ரணில் விக்ரமசிங்க – 84,558  வாக்குளையும் நாமல் ராஜபக்ஷ – 800 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – கண்டி, கோப்பாய், கம்பளை பகுதிகளில் அபார வெற்றி பெற்ற சஜித்

  • September 22, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கம்பளை, கோப்பாய் மற்றும் பெலமடுல்ல ஆகிய மூன்று வாக்களிப்புப் பிரிவுகளிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். கண்டி மாவட்டத்தில் கம்பளை வாக்களிப்பு பிரிவு சஜித் பிரேமதாச – 31,503 அனுரகுமார திஸாநாயக்க – 28,750 ரணில் விக்கிரமசிங்க – 21,991 யாழ் மாவட்டத்தில் கோப்பாய் வாக்களிப்பு பிரிவு சஜித் பிரேமதாச – 12,639 ப.அரியநேத்திரன் – 11,410 ரணில் விக்கிரமசிங்க – 7,654 இரத்தினபுரி மாவட்டத்தில் […]

பொழுதுபோக்கு

சிம்ரனை ரிஜெக்ட் செய்த விஜய்? கிளம்பிய வதந்தி… கொந்தளித்த சிம்ரன்

  • September 22, 2024
  • 0 Comments

சிம்ரன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். கடைசியாக அந்தகன் படத்தில் நடித்த அவர் இப்போது காட்டமாக பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்தது. இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர்,பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக தமிழ் படங்களில் கமிட்டானார். அவர் […]

error: Content is protected !!