இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – முதல் சுற்று முடிவுகளின் படி முன்னிலை வகிக்கும் அனுர!

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்று  வாக்கு  எண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது.

தற்போதைய நிலைவரத்தின்படி அனுரகுமார திஸாநாயக்க முதலிடம் விக்கின்றார்.

அனுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளுடன் (42.31%) முதலிடத்திலும், சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளும் (32.76%) ரணில் விக்ரமசிங்க 2,299,767 வாக்குகளைப் (17.27%) பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்