ஐரோப்பா

ரஷ்யத் தாக்குதலில் சேதமடைந்த கார்கிவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம்; 12 பேர் காயம்

  • September 22, 2024
  • 0 Comments

ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரேனின் கார்கிவ் நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் சேதமடைந்ததாகவும் அதில் குறைந்தது 12 பேர் காயமடைந்ததாகவும் அந்நகரின் மேயர் இஹோர் டெரெகோவ் தெரிவித்தார்.காயமடைந்தோரில் ஒரு சிறுவரும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் உக்ரேனிய நேரப்படி செப்டம்பர் 21ஆம் திகதி மாலை நிகழ்ந்தது. கட்டடம் தாக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.கட்டடத்தின் பல கண்ணாடிச் ஜன்னல்கள் சிதறியதாகத் தெரிவிக்கப்பட்டது.மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் டெரெகோவ் கூறினார். ரஷ்யப் படைகள் வீசிய குண்டு […]

இலங்கை

இலங்கை தேர்தல் களம் : சில தொகுதிகளில் முன்னணி வகிக்கும் சஜித்!

  • September 22, 2024
  • 0 Comments

மொனராகலை மாவட்டத்தில் மொனராகலை வாக்களிப்புப் பிரிவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மொத்தமாக 42,111 வாக்குகளைப் பெற்று அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச – 42,111 ரணில் விக்கிரமசிங்க – 36,736 அனுரகுமார திஸாநாயக்க – 9,625 இதேவேளை, மொனராகலை மாவட்டத்தில் பிபிலை வாக்களிப்பு பிரிவில் பிரேமதாச 29,952 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச – 29,952 அனுரகுமார திஸாநாயக்க – 28,639 ரணில் விக்கிரமசிங்க – 9,461 கேகாலை மாவட்டத்தில் கேகாலை […]

இலங்கை

இலங்கை தேர்தல் : அனுரவிற்கு பாரிய பின்னடைவு – தற்போது வெளியான முடிவுகள்!

  • September 22, 2024
  • 0 Comments

கொழும்பு-மத்திய, பொத்துவில், குருநாகல் மற்றும் வலப்பனை தேர்தல் பிரிவுகளின் 2024 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு-மத்திய வாக்களிப்பு பிரிவில் பிரேமதாச 46,063 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச – 46,063 அனுரகுமார திஸாநாயக்க – 20,220 ரணில் விக்கிரமசிங்க – 19,397 குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் வாக்குச் சாவடியில் NPPயின் அனுரகுமார திஸாநாயக்க 39,512 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். அனுரகுமார திஸாநாயக்க – 39,512 சஜித் பிரேமதாச – 22,988 […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம் – விருப்பு வாக்கின் மூலம் இறுதி முடிவு

  • September 22, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக தெளிவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள போதும் எவரும் 50 % வாக்குகள பெறாத காரணத்தினால் இரண்டம் மூன்றாம் வாக்குகள் என்னும் பணி ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் உள்ளதால் அக்கட்சி முகவர்களை வாக்கு என்னும் பணி கண்காணிப்பு பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் 50 சதவீதம் உத்தியோகபூர்வ முடிவுகளை எந்தவொரு வேட்பாளரும் பெற முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் […]

இலங்கை

இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம் !

  • September 22, 2024
  • 0 Comments

நேற்று (21) இரவு 10.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2024 ஜனாதிபதித் தேர்தலில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை அறிவித்தது.

பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டாருடன் களமிறங்கும் சிம்பு.. ரஜினியின் புதிய பட அப்டேட்

  • September 22, 2024
  • 0 Comments

மலையாள இயக்குனர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மலையாள சினிமாவில் டோவினோ தாமஸ் நடிப்பில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 2018. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை அடுத்து, தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இண்டர் நேசனல்ஸுக்கு ஒரு படம் பண்ணுவதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சிம்பு நடிப்பதாகவும் பேசப்பட்டது. இந்த படம் […]

செய்தி

ஜனாதிபதி தேர்தல் – இரத்மலானை, தெஹிவளை உள்ளிட்ட சில பகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள்

  • September 22, 2024
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் – அம்பாறை தேர்தல் முடிவுகள்! ஜனாதிபதித் தேர்தலின் அம்பாறை மாவட்டம் – அம்பாறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் – அம்பாறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 60,292 சஜித் பிரேமதாச – 53,410 ரணில் விக்ரமசிங்க – 18,577 நாமல் ராஜபக்ஷ – 5,630 மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தேர்தல்தேர்தல் முடிவுகள்! 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – யாழ் மாவட்டத்தில் முன்னிலை பெற்ற தமிழ்ப் பொது வேட்பாளர்

  • September 22, 2024
  • 0 Comments

இலங்கையில் நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 16,688 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சுயேட்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச 93,482 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், 84,558 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர். […]

இலங்கை

பொலன்னறுவையிலும் அநுர முன்னிலை: வெளியான தேர்தல் முடிவுகள்

  • September 22, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க பொலன்னறுவை மாவட்டத்தில் 130,880 (46.12%) வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 100,730 (35.49%) வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார், சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 36,908 (13.00%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். SLPP ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பொலன்னறுவை மாவட்டத்தில் 5,594 (1.97%) பெற்றுள்ளார்.

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – காலி மாவட்டம் தேர்தல் முடிவுகள்!

  • September 22, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தென் மாகாணம், காலி மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 366,721 சஜித் பிரேமதாச – 189,555 ரணில் விக்ரமசிங்க – 107,336 நாமல் ராஜபக்ஷ – 24,382

error: Content is protected !!