கண்டி, கம்பஹா, கேகாலை, பதுளை, குருநாகல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 394534 சஜித் பிரேமதாச – 323998 நாமல் ராஜபக்ஷ – 19403 ரணில் விக்ரமசிங்க – 162707 கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கம்பஹா […]












