இலங்கை பான் ஏசியா வங்கியில் வேலைவாய்ப்பு
Closing Date: 2023-12-29 Account Relationship Officer – Pan Asia Bank Available Vacancies Account Relationship Officer
Closing Date: 2023-12-29 Account Relationship Officer – Pan Asia Bank Available Vacancies Account Relationship Officer
ராகவா லாரன்ஸ் நடிப்பில் இந்த வருடம் வெளியான சந்திரமுகி 2 படம் அவருக்கு பெரிய தோல்வி படமாக அமைந்தது. ரஜினி பெயரையே கெடுத்து விட்டார் என்று ரசிகர்கள் பொங்கிக் கொண்டிருந்த வேலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீஸ் ஆகி ராகவா லாரன்ஸின் சினிமா மார்க்கெட்டையே தலைகீழாக மாற்றி விட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட மனம் திறந்து அவரை பாராட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து லாரன்ஸுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்திருக்கிறது. தலைவர் 171: ராகவா லாரன்ஸ், […]
இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளது. பரீட்சைக் கால அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் என்பன பாடசாலை அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை […]
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் தந்தை கிறிஸ்துமஸுக்குப் பரிசுகளும் இதரப் பொருள்களும் வாங்கச் சென்றிருந்த போது வீட்டில் பரவிய தீயில் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 4 பேர் அவரது பிள்ளைகள். மேலும் ஒருவர் உறவுக்காரப் பிள்ளை என தெரியவந்துள்ளது. 2 மாடி வீட்டில் பரவிய அந்தத் தீயில் 2, 4, 5, 11, 13 வயதுப் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். எனினும் தந்தையின் பெயரையோ பிள்ளைகளின் பெயர்களையோ பொலிஸார் வெளியிடவில்லை. தீ மூண்டதற்கான காரணம் […]
தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொருவரும் தண்ணீரை வெவ்வேறு வழிகளில் உட்கொள்கிறார்கள். சிலருக்கு தேன் கலந்த தண்ணீரைக் குடிக்க பிடிக்கும், இன்னும் சிலருக்கு எலுமிச்சை சேர்த்து தண்ணீர் குடிக்க பிடிக்கும். இது தவிர, மக்கள் விரும்பி சாப்பிடும் பல வகையான பானங்கள் உள்ளன. பல வித உடல் நல பயன்களுக்காக மக்கள் தாண்ணீர் குடிப்பது வழக்கம். இது தவிர, அனைத்து மருத்துவர்களும், நிபுணர்களும் சூடான […]
யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும் சேயும் கடந்த 16ஆம் திகதி வீடு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் குழந்தையின் உடல் திடீரென குளிர்ந்ததுடன் உடலில் சிவப்பு கை காலில் அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தை […]
ஆஸ்திரேலியாவின் குடியேற்ற உத்தி அமைப்பில் மத்திய அரசு பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மக்கள், வணிகங்கள், அரசாங்கம் மற்றும் புலம்பெயர்ந்தோர் பயனடைவார்கள். புலம்பெயர்ந்தோர் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக உள்ளனர் மற்றும் ஆஸ்திரேலியர்களில் பாதி பேர் பிற பூர்வீகத்தை சேர்ந்தவர்கள் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய மூலோபாய சீர்திருத்தங்களின் கீழ் ஐந்து அடிப்படை நோக்கங்கள் முன்வைக்கப்பட்டு அந்த நோக்கங்களை அடைவதற்காக 8 முக்கிய நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் […]
நிலவில் கட்டாயம் கட்டுமானங்களை எழுப்ப வேண்டும் என டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் (Space X) நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கென சொந்தமாக ஒரு தளம் நிலவில் கண்டிப்பாக வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், நிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பின் நிலவில் மனிதனின் கால்தடம் படவேயில்லை என்பது ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது எனத் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 1903 ஆம் ஆண்டில் ரைட் […]
ஐபிஎல் ஏலம் 2024 துபாயில் முடிவடைந்திருக்கும் நிலையில் 10 அணிகளில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பிளேயர்களின் முழு விவரத்தையும் இங்கே பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அஜய் மண்டல், அஜிங்க்யா ரஹானே, தீபக் சாஹர், டெவோன் கான்வே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, எம்எஸ் தோனி, முகேஷ் சௌத்ரி, நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட், ஷாயிக் ரஷீத், ஷிவம் துபே, சிமர்ஜீத் சிங், துஷார் […]
கூகுள் இமெயில் வழியாக இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை ட்ராக் செய்ய முடியும். உலகில் எந்த மூலையில் கிடைக்கும் பொருளாக இருந்தாலும் சரி, அவற்றை வீடு தேடி வர செய்துவிட முடியும். இப்படி ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து இருக்கிறது. மக்கள் பெரும்பாலானோர் உடைகள், செல்போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் என்ற பல்வேறு வகையான பொருட்களை இணைய வழியாக ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம் சில முன்னணி […]