கிரீன் டீயின் பக்க விளைவுகள்! குடித்தால் ஆபத்து?
அளவுக்கு அதிகமாக கிரீன் டீயை பருகாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், சில நோயாளிகள் க்ரீன் டீயை அதிகம் குடித்தால் அதன் பக்கவிளைவுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சில நோயாளிகள் கிரீன் டீ அருந்துவது தீங்கு விளைவிக்கும். க்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்? […]













