தமிழ் மக்கள் மத்தியில் NPP அரசுக்கான ஆதரவு அலை அதிகரிப்பு
“ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றின்போது இருந்த ஆதரவைவிடவும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.”- என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று, இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நேற்றுடன் ஈராண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “நாம் ஆட்சிக்கு […]













