அணு செறியூட்டல் திறனை ஈரான் குறைக்க வேண்டும்: அமெரிக்கா திட்டவட்டம்
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஏழு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனைக் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் Reuters) செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதேவேளை, பேச்சுவார்த்தைகளில் ஈரான் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பதில் வாஷிங்டனுக்குத் தெளிவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா ஈடுபடுவதை தொடர்ந்து எதிர்த்து வரும் வேன்ஸ், இந்த மோதலுக்கு […]













