நவி பிள்ளைக்கு நோபல் பரிசு: இஸ்ரேல் கடும் கண்டனம்
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொய்கள், வெறுப்புணர்வு மற்றும் அவதூறுகளுக்காக ஒரு விருது இருக்குமேயானால், அதில் முதலிடம் பெறத் தகுதியானவர் நவி பிள்ளைதான். அரசியல் நோக்கத்தோடு இஸ்ரேல் மீது இடைவிடாது அவதூறுகளைப் பரப்புவதிலும், ‘இனப்படுகொலை’ என்ற பொய்யை முன்நகர்த்துவதிலும் அவரது பங்கு எத்தகையது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது இனப்படுகொலைக் குற்றம் […]













