உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வெனிசுலாவில் 2027 ஜூலைக்குள் ஜனாதிபதி தேர்தல்

வெனிசுலாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு போதுமான அவகாசம் உள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மசாடோ (Maria Corina Machado) தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு போதுமான அவகாசம் உள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மசாடோ (Maria Corina Machado) தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனின் மேற்பார்வையில் நடைபெறும் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் மரியா கொரினா மசாடோ வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மசாடோ இது குறித்துப் பேசுகையில், “வெனிசுலாவை ஒரு நிலையான ஜனநாயக நாடாக மாற்றுவது மட்டுமே உண்மையான வெற்றியாகவும், நிலையான தீர்வாகவும் அமையும் என்பதில் அமெரிக்க அரசாங்கமும் வெனிசுலா மக்களும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி