தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இலங்கை செய்தி

வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆனந்தசங்கரி

  • July 3, 2026
  • 0 Comments

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:- “இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்தசங்கரியைச் சந்திப்பதற்கான நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்திப்பின் போது, தனது நீண்டகால அரசியல் […]

இலங்கை செய்தி தமிழ்நாடு

ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரிடம் ஆவணம் கையளிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதுடன், ஈழத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணமொன்றும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவை இன்று […]

காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி முஹம்மது நயீம் ஜந்தியா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. உலகம் செய்தி

ஹமாஸ் தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி முஹம்மது நயீம் ஜந்தியா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 அன்று கடத்தப்பட்ட மூன்று இஸ்ரேலிய கைதிகளை இவர் ஒரு சுரங்கப்பாதையில் அடைத்து வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அந்த மூன்று கைதிகளும் பின்னர் இஸ்ரேலியப் படைகளாலேயே தவறுதலாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் Shujayea Battalion பிரிவின் ராணுவப் பாதுகாப்புத் தலைவரான ஜந்தியா, புதன்கிழமை (15) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் […]

லண்டனிலிருந்து வெளிவந்த ஒரு ஊடக அறிக்கையின்படி, 1950கள் முதல் 1970கள் வரை, திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டனர். ஐரோப்பா செய்தி

முறைப்படி மன்னிப்பு கோரி பிரித்தானிய பிரதமர்

  • July 3, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகளைக் கட்டாயத் தத்தெடுப்புக்கு உட்படுத்தியதில் அரசின் பங்கு குறித்து, பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் முறைப்படி மன்னிப்புக் கோரியுள்ளார். லண்டனிலிருந்து வெளிவந்த ஒரு ஊடக அறிக்கையின்படி, 1950கள் முதல் 1970கள் வரை, திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டனர். 185,000 தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்க வற்புறுத்தப்பட்டதாக ஊடக அறிக்கைகள் மதிப்பிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நேர்ந்தது நமது வரலாற்றில் ஒரு கறை […]

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் திகதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். செய்தி

அனிதா ராதாகிருஷ்ணன் கைது:கொந்தளிக்கும் திமுக உறுப்பினர்கள்

  • July 3, 2026
  • 0 Comments

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூராக பேசியமைக்காக திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் திகதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். இது குறித்து தவெக நிர்வாகிகள் ஆத்தூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் முன் பிணை கோரி […]

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கிய முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி, கூட்டு வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி கமேனி கொல்லப்பட்டார். உலகம் செய்தி

கமேனியின் இறுதிச்சடங்கு – பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

  • July 3, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள்ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என ஈரானின் அரசு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கிய முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி, கூட்டு வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது அடக்க சடங்குகள் தொடக்கத்தில் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், போர் நீடித்ததன் […]

ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு தீவிரம்

  • July 3, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜனவரி முதல் ஜுலை 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 57 ஆயிரத்து 668 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளிகள் பதிவாகிவருகின்றனர். ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் இருந்தாலும் மேல் மாகாணத்திலேயே நிலைமை மோசமாக உள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் 30 ஆயிரத்து 253 […]

ஆஸ்திரேலிய சர்வதேச நீதி மையத்தால் (Australian International Justice Centre) இந்த ஆதார ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

காசாவில் கட்டிடம் தகர்ப்பு: ஆஸ்திரேலியர் மீது போர்க் குற்றச்சாட்டு

  • July 3, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் (IDF) பணியாற்றிய ஆஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆதார ஆவணங்களை ஆஸ்திரேலிய Federal காவல்துறை (AFP) பரிசீலித்து வருகிறது. ஆஸ்திரேலிய சர்வதேச நீதி மையத்தால் (Australian International Justice Centre) இந்த ஆதார ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய பிரஜை மூன்று குற்றங்களைச் செய்துள்ளதாகவும், அவை ஆஸ்திரேலிய சட்டத்தை மீறுவதாகவும் அந்த மையம் குற்றம் சாட்டியுள்ளது. Australian International Justice மையத்தின் நிறுவனரும் முதன்மை வழக்கறிஞருமான ரவான் […]

மால்டோவா Moldova நாட்டின் பிரதமர் அலெக்சாண்ட்ரு முன்டீனு (Alexandru Munteanu) தனது பதவியை ராஜினாமா செய்வதாக வெள்ளிக்கிழமை (03) திடீரென அறிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அரசியல் பரபரப்பு – மால்டோவா பிரதமர் திடீர் ராஜினாமா

  • July 3, 2026
  • 0 Comments

மால்டோவா Moldova நாட்டின் பிரதமர் அலெக்சாண்ட்ரு முன்டீனு (Alexandru Munteanu) தனது பதவியை ராஜினாமா செய்வதாக வெள்ளிக்கிழமை (03) திடீரென அறிவித்துள்ளார். இந்த எதிர்பாராத அறிவிப்பால் அந்நாட்டில் அரசியல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிரதமராகப் பணியாற்றி வரும் முன்டீனு, இந்த முடிவை எடுத்ததற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், […]

ஐரோப்பா செய்தி

நேட்டோ அமைப்பை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்

  • July 3, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்காவின் போருக்கு ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் போதிய ஆதரவை வழங்கவில்லை என சுட்டிக்காட்டி, அந்நாடுகள்மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பதிவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்களுக்கு இடையே உள்ள பெரும் முரண்பாட்டை ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நேட்டோ அமைப்பிற்கான வாஷிங்டனின் பங்களிப்பை […]