இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது: பின்னணி என்ன?

  • July 3, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் முறையற்ற கடற்படை நியமனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரமே அவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொள்வதற்காக, நிறைவேற்று அதிகாரிகளுக்கான நிலையான ஆட்சேர்ப்பு தகைமைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த விசாரணை முக்கியமாக கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன், பிரித்தானிய ராயல் […]

La Roja were close to doubling their lead before the break as Alex Baena’s free-kick struck the crossbar and Yamal forced another save from Schlager in the aftermath. செய்தி

ஸ்பெயின் அபார வெற்றி

  • July 3, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான நாக்-அவுட் சுற்றில் ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (Round of 16) தகுதி பெற்றுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணியின் இந்த வெற்றியின் மூலம், கடந்த 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பையை வென்றதற்குப் பிறகு, உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் அந்த அணி பெறும் முதல் வெற்றி என்ற […]

ஈரானுடன் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்க இஸ்ரேல் சதித் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் அமைதி பேச்சாளர்களைக் கொல்ல இஸ்ரேல் சதி: வெளியான பரபரப்பு தகவல்

  • July 3, 2026
  • 0 Comments

ஈரானுடன் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்க இஸ்ரேல் சதித் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் பேச்சுவார்த்தையாளர்களைப் படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் நம்பியதாக The New York Times மற்றும் The Washington Post ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெயரைக் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் இவ்விரு ஊடகங்களிடமும் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) மற்றும் முதன்மை பேச்சுவார்த்தையாளரும் ஈரான் […]

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை செய்தி

இலங்கை, பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர்கள் சந்திப்பு

  • July 3, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்த லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில், இலங்கை பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்துள்ளார். இந்தக் கலந்துரையாடல்களின்போது, ​​இரு பாதுகாப்பு அதிகாரிகளும், நடைபெற்றுவரும் பாதுகாப்பு உரையாடல், இராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள், பாதுகாப்புப் பரிமாற்றங்கள் […]

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வீழ்த்தியது. செய்தி விளையாட்டு

குரோஷியாவை வீழ்த்தியது போர்ச்சுகல்

  • July 3, 2026
  • 0 Comments

மாற்று வீரராக (Substitute) களம் புகுந்த கொன்சலோ ராமோஸ் (Goncalo Ramos) தலையால் முட்டி (Header) அடித்த அற்புதம் கோலின் உதவியோடு, 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கடைசி 16 தகுதிச் சுற்றுக்குள் (Last 16) போர்ச்சுகல் நுழைந்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வீழ்த்தியது. டொராண்டோவின் கடுமையான வெப்பத்துக்கு மத்தியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பெரும்பாலான கோல் அடிக்கும் வாய்ப்புகளைக் குரோஷியாவே உருவாக்கியது. […]

அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் இதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்படும். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலகளாவிய பாதுகாப்பு வங்கியை அமைக்கிறது கனடா

  • July 3, 2026
  • 0 Comments

உலகளாவிய பாதுகாப்பு வங்கி ஒன்றை அமைப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் கனடா இறங்கியுள்ளது. அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் இதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்படும். அமெரிக்கா தலைமையிலான பாரம்பரிய உலக ஒழுங்குமுறை உடைந்து வருவதாகக் கருதும் கனடா பிரதமர் மார்க் கார்னி, அதற்கு மாற்றாக ‘நடுத்தர சக்தி நாடுகளின்’ கூட்டணி ஒன்றை உருவாக்க இந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, இந்த ‘ பாதுகாப்பு மற்றும் நெகிழ்ச்சி வங்கி’ […]

அரசியல் இலங்கை செய்தி

நாமலின் அரசியல் பயணத்தை முடக்க சதியா?

  • July 3, 2026
  • 0 Comments

“நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்தவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சூளுரைத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக கூறியவை வருமாறு , “ அடக்குமுறைக்காகவே தமது கட்சி உறுப்பினர்களான இருவரை சிஐடி மற்றும் பொலிசுக்கு ஜனாதிபதி நியமித்தார். ஏனெனில் நாமல் ராஜபக்சதான் தமக்குரிய சவால் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே, நாமலுக்கான ஆதரவை தடுக்க முற்படுகின்றனர்.அடக்குமுறையைக் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

8 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு: வெனிசுலாவில் மரணத்தை வென்ற மனிதன்

  • July 3, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 140 டன் எடை கொண்ட இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் (Hernán Gil) இருக்கும் இடத்தை அவசரக்கால மீட்புப் படையினர் கண்டறிந்தனர். அதன் பிறகு, 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அவரைப் பத்திரமாக வெளியே மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட சிலி நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “சந்தேகத்திற்கு […]

ஈரானியத் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல்களே மொஜ்தபா கமேனி பங்கேற்க முடியாததற்குக் காரணம் என்று அயதுல்லா ஹக்கீம் எலாஹி 'இந்தியா டுடே' ஊடகத்திடம் கூறியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் உச்ச தலைவர் குறிவைப்பு – தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார்

  • July 2, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களினால் தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கான தற்போதைய ஈரானியத் தலைவரின் பிரதிநிதி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஈரானியத் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல்களே மொஜ்தபா கமேனி பங்கேற்க முடியாததற்குக் காரணம் என்று அயதுல்லா ஹக்கீம் எலாஹி ‘இந்தியா டுடே’ ஊடகத்திடம் கூறியுள்ளார். கமேனி “கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளார்” […]

An exterior view of the Palace of Justice, close to where the explosion occurred [ உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சிரியாவில் குண்டு வெடிப்பு: அறுவர் பலி – விசாரணை தீவிரம்

  • July 2, 2026
  • 0 Comments

மத்திய டமாஸ்கஸில் central Damascus உள்ள தேனீர் விடுதியில் (கபே) ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர் என சிரியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவின் அரச ஊடகத்தின்படி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:24 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளியான காணொளிகளில், கபே கடுமையாக சேதமடைந்திருப்பதும், தரையில் இரத்தம் சிதறிக் கிடப்பதும் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள பல அரச மற்றும் தனியார் கண்காணிப்பு […]