ஈரான் ட்ரோன்களை வீழ்த்த உக்ரைன் இராணுவம்: புதிய திட்டம் வகுப்பு!
உக்ரைன் ஜனரிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி Ukrainian President Volodymyr Zelensky தமது நாட்டின் இராணுவ வல்லுநர்களை வளைகுடா நாடுகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். ஆளில்லா விமானங்களைச் Drones சுட்டு வீழ்த்துவதில் தங்களுக்குள்ள தனித்துவமான அனுபவத்தைப் பகிரும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ரஷ்யாவுடனான நீண்டகாலப் போரின் மூலம் உக்ரைன் பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பத் திறன், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம் என்று அவர் கருதுகிறார். ஈரானின் அண்மைக்காலத் தாக்குதல்களுக்குப் பிறகு, இத்தகைய தற்காப்பு […]













