இலங்கை செய்தி

அமெரிக்க ராஜாங்க செயலருடன் விஜித ஹேரத் பேச்சு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற, 33வது ஆசியான் பிராந்திய மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தப் பயணத்தின் போது அவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மொகமட் இஸ்ஷக் தர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மற்றும் எகிப்து, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை