2027 உலகக்கிண்ணம்: இங்கிலாந்து உட்பட 8 அணிகள் நேரடித் தகுதி
ICC 14-வது ODI கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஒக்டோபர் 4 முதல் நவம்பர் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சில மாற்றங்களை […]













