4 மாதங்களுக்குள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் கைது! பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு!!
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அகன்று செல் விசேட நடவடிக்கையின்கீழ் நாட்டில் கடந்த நான்கு மாதங்களுக்குள் ஒரு லட்சத்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். 4 மாத காலப்பகுதிக்குள் 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று 24 நடைபெற்றது. இதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லரும் பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “ஜனாதிபதியின் […]













