ஜெர்மனியின் மின்மாற்றி துணை மின்நிலையத்தில் தீவிபத்து
ஜெர்மனியின் மின்மாற்றி துணை மின்நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை இன்று அறிவித்துள்ளது.
அத்துடன் மற்றொரு மின்மாற்றி துணை மின்நிலையத்தின் பாதுகாப்பு வேலி வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை மிகப் பெரிய அளவில் மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்படி மின்மாற்றியில் இடம்பெற்ற தீவிபத்து தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்ட செயலா என்பது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




