நேபாளத்தில் பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு: 33 பிரித்தானியர்கள் மாயம்
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் நேபாள எல்லையோர இமயமலைப் பகுதியில், பாறைகளும் சேறும் சகதியும் நிரம்பிய மலைச்சரிவு ஆற்றில் திடீரென சரிந்து விழுந்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றக்கணக்கானோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களில், சுமார் 400 வெளிநாட்டவர் உட்பட 579 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என நேபாள சுற்றுலாத்துறை […]













