இலங்கை

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை நிதியுதவி

  • August 27, 2026
  • 0 Comments

நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நிதியுதவி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரணத்தையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் […]

உலகம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் வெளியானது

  • August 26, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திடீரென ஏற்பட் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல்  Shishir Khanal நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். குறித்த பகுதியில் காலை 08:37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக ஏற்பட்ட பனிச்சரிவு வெள்ளப்பெருக்கை தூண்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீட்புக் குழுக்கள் இந்தத் தகவல்களை இன்னும் சரிபார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் நேபாளத்தை போலவே சீனாவும் “பெரும் சேதத்தை” சந்தித்து வருவதாக கானல் கூறியுள்ளார். நேபாளம் சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக கூறிய அவர், 26 […]

உலகம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் – மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

  • August 26, 2026
  • 0 Comments

நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 400 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கிடையே நேபாளத்தில் சுமார் 85 முதல் 100 இலங்கையர்கள் வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.  

உலகம்

நேபாளத்தில் தரையிறங்கிய விமானத்தில் தீ விபத்து!

  • May 11, 2026
  • 0 Comments

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில்  தரையிறங்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தின் டயரில் தீப்பிடித்ததால், விமான நிலையம் இன்று ஒரு மணி நேரம் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்தான்புல்லில் இருந்து வந்த ஏர்பஸ் ஏ330 ரக விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விமானத்தில் பயணித்த 277 பயணிகள் அவசரகால வெளியேற்றம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஞானேந்திர பூல் (Gyanendra Bhul)  தெரிவித்துள்ளார். […]

உலகம்

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு

  • March 27, 2026
  • 0 Comments

நேபாளத்தின் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞரும், முன்னாள் மேயருமான 35 வயதுடைய பாலேந்திர ஷா (Balen Shah), நேபாளத்தின் மிக இளவயது பிரதமராக இன்று பதவியேற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சமூக ஊடகத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக நேபாள இளைஞர்கள் (Gen-Z) முன்னெடுத்த மாபெரும் போராட்டத்தினால் அப்போதிருந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத்தேர்தலில், பாலேந்திர ஷா தலைமையிலான கட்சி 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. […]

இலங்கை

இலங்கையில் இருந்து இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்றது எப்படி? காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலம்!

  • October 16, 2025
  • 0 Comments

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவ  கொலைக்குப் பிறகு எப்படி தப்பிச் சென்றார் என்பது குறித்து பாதுகாப்புப் படையினரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். கொலைக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கும் மேலாக மதுகம மற்றும் தங்காலை ஆகிய  பகுதிகளில் பதுங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார். உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் சில்வா என்ற காவல்துறை அதிகாரி அக்டோபர் 10 ஆம் திகதி இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக நேபாளம் […]

ஆசியா

நேபாளத்தில் தேசிய விடுமுறை அறிவிப்பு : விமான சேவைகள் இரத்து!

  • October 5, 2025
  • 0 Comments

நேபாளத்தில் இன்று பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலச்சரிவில் வீடொன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மேலும் 05 பேர் தனித்தனியாக இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், மீட்புப்  பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாக அந்நாட்டின் […]