உலகம் செய்தி

சீன எல்லையில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை அமைப்பை கட்டமைக்கும் நேபாளம்

சீனாவுடனான தனது எல்லையில் நிலச்சரிவுகளுக்கான முன் எச்சரிக்கை அமைப்பை கட்டமைக்க நேபாளம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக நில அதிர்வு உணர்விகள், கேமராக்கள் மற்றும் ஒரு செயற்கைக்கோள் இணைப்பு நிறுவப்படும் என நேபாள அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த உபகரணங்கள், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே என்ற எல்லைக் குடியேற்றப் பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இப்பகுதியிலேயே பனிப்பாறை சரிந்து விழுந்ததாகவும், இதன் விளைவாக 1,114 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4000 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி