ஐரோப்பா

பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் – தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவு

ஆசிய பாலியல் வன்கொடுமைக் கும்பல்களைக் கையாள்வதில் தொழிலாளர் கட்சியின் நடவடிக்கை “போதுமானதாக இல்லை” என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லூயிஸ் கேசி என்பவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,  பாலியல் வன்கொடுமைக் கும்பல்களைக் கையாள்வதில் அதிகாரிகள் அடைந்த தோல்வி தொடர்பில் எடுத்துக்கூறப்பட்ட விடயங்கள் தற்போதைய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் இனம் அல்லது இனக்குழு குறித்த முக்கியமான தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அசமந்தபோக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரோதர்ஹாமில் (Rotherham) சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களைக் குறிவைத்துச் செயல்படும் கும்பல்கள் (grooming gangs) குறித்து இன்னும் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்