மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம்?
“இந்தியாவுடன் இன்று சுமூகமான உறவை பேணும் ஜே.வி.பியினர் அன்றும் இதே உறவை முன்னெடுத்திருந்தால் 60 ஆயிரம் இளைஞர்களை இழந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய எண்ணம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை. எனினும், ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தற்போது இந்தியா சென்றுள்ளார். சிலவேளை மாகாணசபைத் […]













