உலகம்

UAEவின் ராஸ் அல் கைமாவில் கோர விபத்து – 11 பேர் பலி

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு பிரிவுகளில் ஒரு பிரிவான ராஸ் அல் கைமாவில் Ras Al Khaimah பயணிகள் பேருந்து ஒன்றும், லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சம்பவ இடத்தில் அவசர சேவைகள் மற்றும் குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் அடையாளத்தையோ அல்லது வேறு யாரேனும் காயமடைந்தனரா என்ற தகவலோ வெளியிடப்படவில்லை.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்