ஜே.வி.பி. செயலருடன் இந்திய தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை நேற்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், தற்போதைய பிராந்திய அரசியல் நிலவரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் குறித்துக் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், […]













