இந்தியா செய்தி

ராகுல் காந்திக்கு எதிராக போராட்டம்: தெலங்கானா பா.ஜ.க. தலைவர் வீட்டுக் காவலில்

இந்தியாவின் தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் என். ராம்சந்தர் ராவ், ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் என். ராம்சந்தர் ராவ், ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஹைதராபாத் வருகை மற்றும் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள ‘பாரத் உச்சி மாநாட்டுக்கு’ எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், தம்மை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸார் அல்லது மாநில அரசாங்கம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி