அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள் ஆரம்பம்
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி, இன்று நாடளாவிய ரீதியில் 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களை நடத்துகிறது. மக்கள் குடியரசிற்கு மக்கள் சக்தி என்ற கருப்பொருளின் கீழ் இவை நடைபெறுகின்றன. நுவரெலியா மாவட்ட மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டுள்ளார். சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டம் அதன் தலைவர் […]













