போர் நிறுத்தத்திற்குப் பிறகும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரும் தாக்குதல்கள்
ஐக்கிய அரபு அமீரகம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிராந்திய பதற்றம் இன்னும் குறையவில்லை என்று கூறப்படுகிறது. போர் ஆரம்பமானபோது, அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேலிய நலன்களை இலக்குவைப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் தாக்குதல்களின் பெரும் பாதிப்பை ஐக்கிய அரபு அமீரகமே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், […]













