நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய தேர்வு முகமை நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2026 மே 3ஆம் திகதி நாடு முழுவதும் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் தேர்வு நடைபெற்றதுடன், சுமார் 1.4 இலட்சம் தமிழக மாணவர்கள் உட்பட மொத்தம் 22,05,035 பேர் இதில் பங்கேற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வினாத்தாள் […]













