உலகம் செய்தி

தங்கத்தின் எதிர்காலம் – உன்னிப்பாக கவனிக்கும் முதலீட்டாளர்கள்

  • June 24, 2026
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை 1.1 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. உடனடித் தங்கம், ஒரு அவுன்ஸுக்கு 1.1 சதவீதம் சரிந்து 4,067.72 டொலராக பதிவாகியுள்ளது.  அத்துடன் அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்களும் சரிந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி தங்கத்தின் விலை 4000 டொலருக்கு சற்று அதிகரித்துள்ளது. இதனை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். யாஹூ ஃபைனான்ஸின்படி, கடந்த ஆறு வர்த்தக அமர்வுகளில் ஐந்து அமர்வுகளில் தங்கத்தின் விலை சரிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் தங்கதின் விலை வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதை […]

இலங்கை

தங்தக்தின் விலை 9000 ரூபாவால் சரிவு!

  • June 19, 2026
  • 0 Comments

உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட கணிசமான சரிவின் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை 9000 ரூபாயால் குறைந்துள்ளது. அதன்படி, நேற்று 24 காரட் பவுண் ஒன்றின் வலை 391,000 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று 382,000 காணப்படுகிறது. அதேபோல் 22 காரட் பவுண் ஒன்றின் விலை  359,700 இல் இருந்து 351,500 ஆக குறைந்துள்ளது. உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று US$ 4,138 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தங்கத்தைத் தேடி அகழ்வு நடவடிக்கை

  • June 17, 2026
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த காணியில் மண் அகழ்வு […]

உலகம்

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

  • May 2, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,615.24 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேநேரம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.36 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகின்றது.

இலங்கை

இலங்கையில் திடீரென அதிகரித்த தங்கவிலை!

  • March 30, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து வருகிறது. இலங்கையில்  3,000 ரூபாயால் தங்கவிலை அதிகரித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

சர்வதேச சந்தையில் திடீரென சரிந்த தங்கத்தின் விலை!!

  • October 22, 2025
  • 0 Comments

ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் இருந்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கவர்ச்சிகரமாக உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5000 அமெரிக்க டொலர்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. பலவீனமான டொலர், வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகள், பத்திர விளைச்சல் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த உயர்வு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக இந்த மாதத்தில் மாத்திரம் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன. அத்துடன் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் போர், மற்றும் ரஷ்யா […]

உலகம்

ஆசிய நாடுகளில் தங்கத்தை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்கும் மக்கள்!

  • October 10, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், நாணய மதிப்பு தேய்மானம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வதன் ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலைமை முக்கியமாக ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. மேலும் வெளிநாட்டு ஊடகங்கள்  தங்கக் கடைகளில், குறிப்பாக தாய்லாந்து மற்றும் வியட்நாமில் வரிசைகள் காணப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த  8 ஆம் திகதி, உலக சந்தையில் தங்கத்தின் விலை […]