தங்தக்தின் விலை 9000 ரூபாவால் சரிவு!
உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட கணிசமான சரிவின் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை 9000 ரூபாயால் குறைந்துள்ளது.
அதன்படி, நேற்று 24 காரட் பவுண் ஒன்றின் வலை 391,000 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று 382,000 காணப்படுகிறது.
அதேபோல் 22 காரட் பவுண் ஒன்றின் விலை 359,700 இல் இருந்து 351,500 ஆக குறைந்துள்ளது.
உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று US$ 4,138 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





