தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,615.24 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.36 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகின்றது.




