உலகம்

காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்டாத புறக்காவல் நிலையங்களை நீக்க உத்தரவு

  • September 6, 2026
  • 0 Comments

காசாவின் மேற்குக் கரையில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியேறிகளின் புறக்காவல் நிலையங்களை அகற்றுமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் குறித்து அறிந்த இருவர் இன்று இந்த விடயத்தை தெரிவித்ததாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் மீதான குடியேறிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருககின்ற நிலையில், இந்த நடவடிக்கை வந்துள்ளது. இதற்கமைய இஸ்ரேலிய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி குடியேறிகளால் நிறுவப்பட்ட புறக்காவல் நிலையங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று விடயத்தை அறிந்த  […]

உலகம்

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியில் நெதன்யாகு அரசாங்கம்

  • September 4, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டத்தை இரு வலதுசாரி அமைச்சர்கள் முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் ( Ben-Gvir) “தன்னார்வக் குடிபெயர்வு” மூலம் காசா மக்களை வெளியேற்றுவதற்கான ஏழாண்டுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த அரசாங்கத்தில் “குடிபெயர்வுக்குப் பொறுப்பான ஒரு அமைச்சகத்தை” உருவாக்க முயல்வதாகவும் அவர் கூறினார். அமைதி குறித்த மாயைகளுக்குப் பதிலாக, இப்போது குடிபெயர்வுக்கான நடவடிக்கைகள் தேவை,” என்று கூறிய […]

ஐரோப்பா

இராணுவத்தினருக்கு அச்சுறுத்தல் – காசாவை தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல்

  • September 1, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல்  மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் மூ  குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காசா நகரின் மேற்கில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் நிறைந்த பகுதியான கதிபா அருகே, இன்று இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இஸ்ரேல் குறைந்தது 12 ஏவுகணைகளை வீசியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அசாதாரணமான கடுமையான குண்டுவீச்சில், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் […]

உலகம்

காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

  • August 25, 2026
  • 0 Comments

காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டம்விடுவதை தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் தீவிரவாதக் குழு எல்லையைத் தாண்டி தீப்பற்றும் பட்டங்களை வீசும் தந்திரத்தை மீண்டும் தொடங்கினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசாவில் இடம்பெயர்ந்தோர் முகாம்களையும் தங்குமிடங்களையும் நடத்தும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மக்கள் குழுக்கள்,நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,”நாங்கள் களத்தில் அயராது உழைத்து, […]

ஐரோப்பா

காசாவில் சட்டவிரோத குடியேற்றம் – இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான தீர்மானம்

  • August 20, 2026
  • 0 Comments

காசா மற்றும் மேற்குக் கரையில் “சட்டவிரோத குடியேற்ற விரிவாக்கத்தில்” ஈடுபடும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக புதிய, இலக்கு வைக்கப்பட்ட தடைகளை அரசாங்கம் தயாரிக்கும் என்று பிரித்தானிய வெளியுறவுச் செயலர் எட் மிலிபான்ட்  Ed Miliband  கூறியுள்ளார். மேற்குக் கரையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த E1 பகுதி என்று அழைக்கப்படும் இடத்தில் 1,200 குடியேற்ற வீடுகளைக் கட்டுவதற்கான டெண்டரை இஸ்ரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. “E1 பகுதி பாலஸ்தீனத்தின் மையப்பகுதியைக் கடந்து செல்லும், மேலும் இது மேற்குக் கரையை கிழக்கு ஜெருசலேமிலிருந்து […]

உலகம்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 06 பேர் பலி

  • July 13, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.06 இந்தத் தாக்குதல்களில் 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சப்ரா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதுடன், அவை உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. இருப்பினும், பின்னர் இஸ்ரேல் ஹமாஸின் ஆயுத உற்பத்தி ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக […]

உலகம்

காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு – 04 பேர் பலி

  • July 7, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அப்பகுதியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் மவாசி பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு குழந்தைகள் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் மேற்கு காசா நகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடார முகாமுக்கு அருகே நடந்த மற்றொரு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், […]

உலகம்

காசாவில் தொடர் தாக்குதல் – குழந்தை உள்பட 06 பேர் மரணம்

  • June 21, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில்,  குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் அல் ஜசீரா ஒளிப்பதிவாளர் ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், அந்த ஒளிப்பதிவாளர் குறி பார்த்து சுடும் வீரராகப் பணியாற்றிய ஒரு பயங்கரவாதி என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன. இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக்டோபர் முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 1,007 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலகம்

காசாவில் ட்ரோன் மழை – ஒருவர் உயிரிழப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

காசாவில் உள்ள சமயலறை ஒன்றை குறிவைத்து இஸ்ரேல் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னதாக, தெற்கு காசாவின் கான் யூனிஸில் நடந்த இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம்

சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!

  • October 19, 2025
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]