இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து, வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கைமீது தடை விதித்ததா அமெரிக்கா? வெளிவிவகார அமைச்சு கூறுவது என்ன?

  • October 3, 2026
  • 0 Comments

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து, வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) என்பது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது இலங்கையையோ இலக்கு வைத்துப் விதிக்கப்பட்டது அல்ல என இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இது உலகம் முழுவதற்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் சாதாரண […]

தென்னாப்பிரிக்காவின் CSA T20 Challenge தொடரில், 'டைட்டன்ஸ்' அணிக்காக விளையாடிய லுவான்-டிரே பிரிடோரியஸ் (Lhuan-dre Pretorius), 'நைட்ஸ்' அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் குவித்து, T20 கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் பல வருட சாதனையை முறியடித்துள்ளார். செய்தி விளையாட்டு

கிரிஸ் கெயிலின் 13 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

  • October 3, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் CSA T20 Challenge தொடரில், ‘டைட்டன்ஸ்’ அணிக்காக விளையாடிய லுவான்-டிரே பிரிடோரியஸ் (Lhuan-dre Pretorius), ‘நைட்ஸ்’ அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் குவித்து, T20 கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் பல வருட சாதனையை முறியடித்துள்ளார். புளோம்போன்டீனில் (Bloemfontein) நடைபெற்ற இப்போட்டியில் 20 வயதான பிரிடோரியஸ், T20 போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைக்க வெறும் 12 ரன்களே குறைவாக இருந்தார். […]

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீள அவ்விடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் இடம்பெற்றுவந்த மூன்று நாள் தொடர் 'அணையா விளக்கு - அமைதி வழிப் போராட்டம்' நேற்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் மகஜர் கையளிப்போடு தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கை செய்தி

அணையா விளக்கு போராட்டம் நிறைவு: ஐ.நாவிடம் மகஜர் கையளிப்பு

  • October 3, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீள அவ்விடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் இடம்பெற்றுவந்த மூன்று நாள் தொடர் ‘அணையா விளக்கு – அமைதி வழிப் போராட்டம்’ நேற்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் மகஜர் கையளிப்போடு தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது. இதற்கு […]

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் மூன்று ஆண்டுகளில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம், அதிகாலை வேளையில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  • October 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் மூன்று ஆண்டுகளில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம், அதிகாலை வேளையில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. தென்கிழக்கு மெல்போர்னிலுள்ள லியோன்கத்தா (Leongatha) பகுதிக்கு அருகில், அதிகாலை 2:01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக Geoscience Australia தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குறுகிய நேரத்திற்குள் 3.1 ரிக்டர் அளவில் நில அதிர்வும் (aftershock), அதனைத் தொடர்ந்து சிறிய அளவிலான பல நில அதிர்வுகளும் பதிவாகின. நிலநடுக்கத்தை உணர்ந்ததாக […]

ஈரான்மீதான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், தமது அவசரகால இருப்பில் இருந்து 10 கோடி (100 மில்லியன்) பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விடுவிக்கவுள்ளதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன. ஐரோப்பா கல்வி முக்கிய செய்திகள்

100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை சந்தைக்கு விடுவிக்க G7 நாடுகள் தீர்மானம்

  • October 2, 2026
  • 0 Comments

ஈரான்மீதான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், தமது அவசரகால இருப்பில் இருந்து 10 கோடி (100 மில்லியன்) பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விடுவிக்கவுள்ளதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் (IEA) ஒருங்கிணைப்பில் அடுத்த நான்கு மாதங்களில் இந்த எண்ணெய் இருப்பு சந்தைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் 20 நாட்களுக்குள் […]

இந்தியாவில் சர்ச்சைக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைத் தேர்தல் ஆணையாளரின் ராஜினாமாவை வலியுறுத்தி 'கரப்பான் பூச்சி மக்கள் கட்சி ' (CJP) மற்றும் அமைப்புகள் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இந்தியப் பிரதமருக்கு மீண்டும் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்தியா செய்தி

போராட்டத்தில் குதித்தது CJP : பிரதமர் மோடிக்கு மீண்டும் அரசியல் நெருக்கடி

  • October 2, 2026
  • 0 Comments

இந்தியாவில் சர்ச்சைக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைத் தேர்தல் ஆணையாளரின் ராஜினாமாவை வலியுறுத்தி ‘கரப்பான் பூச்சி மக்கள் கட்சி ‘ (CJP) மற்றும் அமைப்புகள் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இந்தியப் பிரதமருக்கு மீண்டும் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் ஒரு இணையவழி நையாண்டி இயக்கமாகத் (Satirical online movement) தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’ (CJP), முன்னதாக நடத்திய நாடு தழுவிய போராட்டத்தால் கல்வி […]

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. செய்தி விளையாட்டு

44 வருடங்களுக்கு பிறகு தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • October 2, 2026
  • 0 Comments

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இன்று ( .2) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவுடன் இந்தியா பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் 10-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தியது இந்தியா. லால்ரெம்சியமின் மின்னல் வேக கோல் சீனாவின் தடுப்பை கடந்து கோல் ஆனது. […]

செங்கடல் கடல்சார் வர்த்தகப் பாதையைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU) மேற்கொண்டு வரும் கடற்படைப் பணிக்கு வழங்கப்பட்டு வரும் பங்களிப்புகள் இன்னமும் போதியதாக இல்லை என்று இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ (Guido Crosetto) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி

செங்கடல் பாதுகாப்பு: போர்க்கப்பல்கள் பற்றாக்குறை குறித்து இத்தாலி கவலை

  • October 2, 2026
  • 0 Comments

செங்கடல் கடல்சார் வர்த்தகப் பாதையைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU) மேற்கொண்டு வரும் கடற்படைப் பணிக்கு வழங்கப்பட்டு வரும் பங்களிப்புகள் இன்னமும் போதியதாக இல்லை என்று இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ (Guido Crosetto) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். Bab el-Mandeb நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் நட்பு நாடுகள் கூடுதல் தீவிரத்துடன் செயல்பட வேண்டும் என ரோம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கஜா கல்லாஸை […]

நுவரெலியா மாவட்டத்தின் , டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி தேசிய வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

மலையகத்தை உலுக்கிய இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேக நபர் யாழில் கைது

  • October 2, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டத்தின் , டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி தேசிய வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை – தெமோதரையைச் சேர்ந்த 37 வயதுடைய ‘மனோஜ்’ அல்லது ‘மனோஹரன்’ எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். முன்னதாக டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பகுதியில் வைத்து பொதுமக்களின் […]

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் அரச சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி, எதிர்கால பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் 187 ஏக்கருக்கும் அதிகமான காணி விடுவிப்பு

  • October 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் அரச சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி, எதிர்கால பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த காணியை உற்பத்திப் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை மேற்கு, கிராம உத்தியோகத்தர் பிரிவு J/233 இல் அமைந்துள்ள குறித்த காணி, 1997ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணியை […]