பிரித்தானிய பிரதமரையடுத்து ஆஸ்திரேலிய பிரதமருக்கும் அரசியல் நெருக்கடி
பிரித்தானிய பிரதமரைப் போல ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று One Nation கட்சி தலைவர் Pauline Hanson வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் தற்போது பொதுத் தேர்தல் (Federal election) நடத்தப்பட்டால், ஆளும் தொழிற்கட்சிக்கு கட்சிக்கும் (Labor Party) பாலின் ஹான்சனின் ஒன் நேஷன் (One Nation) கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே ஆஸ்திரேலிய பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரபல […]













