“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதியான டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்;இப்போது, டிரம்பின் முகத்தில் அறைந்தாற்போல, பல குடியேற்றவாசிகள்,அங்கு பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் ஆளுநர்களாகவும் செனட்டர்களாகவும் மாறியுள்ளனர்”.இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். அரசியல் இலங்கை செய்தி

டொனால்ட் டிரம்ப் சர்வதேச பயங்கரவாதி : இலங்கை நாடாளுமன்றில் ஒலித்தக் குரல்

  • November 6, 2026
  • 0 Comments

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதியான டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்;இப்போது, டிரம்பின் முகத்தில் அறைந்தாற்போல, பல குடியேற்றவாசிகள்,அங்கு பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் ஆளுநர்களாகவும் செனட்டர்களாகவும் மாறியுள்ளனர்”.இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் – அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் (Trusts Amendment Bill) தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் […]

மக்கள் போராட்டங்களை ஒடுக்கி, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது. எனவே, சர்வதேச சக்திகளுடன் இணைந்து அடக்குமுறைச் சட்டங்களைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அரசியல் இலங்கை செய்தி

மக்கள் போராட்டங்களை ஒடுக்கவே அடக்குமுறைச் சட்டமூலம்

  • November 6, 2026
  • 0 Comments

மக்கள் போராட்டங்களை ஒடுக்கி, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது. எனவே, சர்வதேச சக்திகளுடன் இணைந்து அடக்குமுறைச் சட்டங்களைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் இது தொடர்பில் மேலும் கூறியதாவது: “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், ஜி.எஸ்.பி. பிளஸ் […]

பெற்றோர் பிரான்சிலும் சகோதரன் இந்தியாவிலும் வசித்து வரும் நிலையில், படகு மூலம் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்பன் பகுதியில் வைத்துத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

சகோதரனைத் தேடி இந்தியா சென்ற வவுனியா இளைஞர் பாம்பனில் கைது

  • November 6, 2026
  • 0 Comments

பெற்றோர் பிரான்சிலும் சகோதரன் இந்தியாவிலும் வசித்து வரும் நிலையில், படகு மூலம் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்பன் பகுதியில் வைத்துத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 21 வயதுடைய மேற்படி இளைஞர், இந்தியாவில் தங்கியுள்ள தனது சகோதரனைச் சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை படகு மூலம் சட்டவிரோதமாகத் தமிழகக் கடற்கரையைச் சென்றடைந்தபோதே பொலிஸாரின் கண்காணிப்பில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் தங்கியிருந்த வீட்டில் தனது சித்தியாருடன் ஏற்பட்ட […]

ஐரோப்பிய நாடுகளில் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமானங்கள் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டு வருவதுடன், சில விமான நிலையங்களில் பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பிய விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்; ஆஸ்திரேலியா வரை நீண்ட பாதுகாப்புப் பதற்றம்

  • November 6, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமானங்கள் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டு வருவதுடன், சில விமான நிலையங்களில் பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை (05) மாத்திரம் சுமார் 30 விமானங்கள் இந்த அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் திசைதிருப்பப்பட்டதுடன், வெடிகுண்டு நிபுணர்கள் விமானங்களைச் சோதனையிட்டுள்ளனர். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை இரவு டோக்கியோவிலிருந்து சிட்னி வந்த All Nippon Airways (ANA) […]

latestnews,breakingnews,srilankanews,news update,lka,cricketnews, sportsnews,T20worldcup,politicalnews,cinemanews,indiannews,india,tamilnaadu, இலங்கை செய்தி

ஜே.வி.பி. செயலாளருடன் சீன தூதுவர் அவசர சந்திப்பு: பின்னணி என்ன?

  • November 6, 2026
  • 0 Comments

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று, ஜேவிபி உறுப்பினர்களுடன் கட்சி அமைப்பு மற்றும் ஒழுக்கம் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, விரைவில் இலங்கை வருகை தரவுள்ளது. பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில், நேற்று ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவா சியாங் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, இந்த வருகை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 29 ஆம் திகதி சீனாவில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் […]

போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குச் சமூகத்தில் தேவையான கருத்தாடலை மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதில் மதத் தலைவர்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் பிரதான பங்கு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை செய்தி

தடுப்புக் காவல் காலத்தை குறைக்க தயார் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

  • November 5, 2026
  • 0 Comments

போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குச் சமூகத்தில் தேவையான கருத்தாடலை மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதில் மதத் தலைவர்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் பிரதான பங்கு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசத்தின் முன் இன்றிருக்கும் மிக முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு முன்நின்று செயல்படுமாறு அனைத்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அலரிமாளிகையில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற ” விலகிச்செல்” செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டை குறிக்கும் சர்வ மத மாநாட்டில் […]

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் (BrahMos) அதிவேக ஏவுகணைகளை விற்பனை செய்வது தொடர்பாக இந்தியா இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா செய்தி

சீனா ஆதிக்கத்துக்கு சவால்; பிலிப்பைன்ஸுக்கு இந்தியாவின் ஏவுகணைகள்

  • November 5, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் (BrahMos) அதிவேக ஏவுகணைகளை விற்பனை செய்வது தொடர்பாக இந்தியா இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை விற்பனை ஒப்பந்தத்தின் கீழான விநியோகப் பணிகள் நிறைவடையும் நிலையில், புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 700 மில்லியன் முதல் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில், ஐந்து பிரமோஸ் ஏவுகணை கட்டமைப்புகளையும், மொத்தமாக சுமார் 60 ஏவுகணைகளையும் பிலிப்பைன்ஸ் […]

இலங்கை விமானப்படைக்காக, இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து நான்கு ட்ரோன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். இலங்கை செய்தி

இஸ்ரேலிடமிருந்து ட்ரோன்களை கொள்வனவு செய்ய இலங்கை திட்டம்

  • November 5, 2026
  • 0 Comments

இலங்கை விமானப்படைக்காக, இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து நான்கு ட்ரோன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று, விமானப்படைக்கு ரூ. 4.261 பில்லியன் ரூபாவை மேலதிகமாக ஒதுக்குவதற்கான குறைநிரப்பு பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காக, இஸ்ரேலிடமிருந்து 4,261 மில்லியன் ரூபாவுக்கு நான்கு மேம்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) கொள்வனவு […]

மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் அமளிதுமளியையும் ஏற்படுத்தியுள்ளன. இலங்கை செய்தி

மாவீரர் நாள் ஏற்பாடு: யாழ்.மாநகர சபையில் கடும் அமளி: ஈ.பி.டி.பி. வெளிநடப்பு

  • November 5, 2026
  • 0 Comments

மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் அமளிதுமளியையும் ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை மாநகர மேயர் வி.மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, எதிர்வரும் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மேற்குப் புறத்திலுள்ள காணியைத் தனியார் ஒருவருக்குக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விடயம் சபையின் கவனத்துக்கு மேலெழுப்புவதற்காகக் கொண்டுவரப்பட்டது. […]

ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் - பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பிடித்துள்ளார். செய்தி விளையாட்டு

ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் யாழ்.இளைஞன்

  • November 5, 2026
  • 0 Comments

ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பிடித்துள்ளார். இன்று 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறுகின்றது. இதற்காக இலங்கை இளையோர் அணி கடந்த திங்கட்கிழமையே ஓமானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. வடமராட்சி – பருத்தித்துறையைச் சேர்ந்த ஹாட்லிக் கல்லூரியின் மாணவனான விக்னேஸ்வரன் ஆகாஷ், இலங்கை கிரிக்கெட் அரங்கில் மிகவேகமாக வளர்ந்துவரும் […]