ஆர்.சி.பியை வீழ்த்தியது குஜராத்!
ஐ.பி.எல்.தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 42 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று 30) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் அணி. ஆரம்பம் முதலே பெங்களூரு வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. விராட் கோஹ்லி (28) அதிரடியாகத் தொடங்கினாலும், ககிசோ ரபாடா அவரை விரைவில் வெளியேற்றினார். தேவ்தத் படிக்கல் (40) ஓரளவிற்குப் போராடிய நிலையில், மற்ற வீரர்கள் […]













