ஐரோப்பா

எல்லைக் கடந்து நடைபெறும் மாபெரும் போராட்டம் – 07 ஐரோப்பிய நாடுகள் இணைவு

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு நெருக்கடி மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்து எல்லை கடந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டமானது வரும் நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது.

பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் ஆர்வலர்களும், எல்லைக்கடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இணையவுள்ளனர்.

ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்த போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

25இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இளைஞர்கள் இந்தப் போராட்டங்களில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இளைஞர்கள் தலைமையிலான கூட்டணி ஒன்று தெரிவித்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்