ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை உச்சம்:வெளியான அதிர்ச்சி தகவல்
பாலியல் வன்முறை மற்றும் குடும்பச் சட்ட நீதி அமைப்புகளில் ஆஸ்திரேலியர்கள் இன்னமும் “ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான பாதிப்புகளை” எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டின் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைத் தடுப்பு ஆணையர் மைக்கேலா க்ரோனின் (Micaela Cronin) தனது மூன்றாவது ஆண்டறிக்கையைப் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கங்களும் சமூகங்களும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தேவையான வேகத்திலோ அல்லது அளவிலோ இன்னும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தரவுகள் பதிவு செய்யப்படத் தொடங்கிய […]













