உலகம்

துருக்கியில் இராணுவ விமானம் விபத்து – 05 வீரர்கள் பலி

துருக்கியின் எஸ்கிசெஹிர் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கிய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎஸ்-532 ரக ஹெலிகாப்டர் பயிற்சி பறப்பில் ஈடுபட்டிருந்த போது  இவ்வாறு விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்