இலங்கை

நாமலின் பிணை விண்ணப்பத்தை விசாரிப்பது தொடர்பில் முக்கிய தீர்மானம்

கிரிஷ் ஒப்பந்த வழக்கில் தன்னை பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், அந்த மனுவை திருத்தியமைக்குமாறு வலியுறுத்தி நாமலின் தரப்பில் இருந்து மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனுவை விசாரிப்பதற்காக, கொழும்பு உயர் நீதிமன்றம் டிசம்பர் 14ஆம் திகதி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடும் என அறிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த திருத்தியமைக்கும் மனுவைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்