பொழுதுபோக்கு

அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதை – யோகிபாபுவின் புதிய டீசர்

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் லக்கி மேன். இப்படத்தை பாலாஜி வேணுகோபால் என்பவர் இயக்கி உள்ளார். ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த இவர், நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இப்படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளனர்.

லக்கி மேன் படத்தை தின்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் யோகிபாபு உடன் வீரா, ரெபெக்கா, ஆர்.எஸ்.சிவாஜி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content