பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன் சக்தி மித்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சரியான போட்டியாக பார்க்கப்படுகிறது.

பாண்டியர்களின் படை பலத்தையும் குறுநில மன்னர்களான எயினர்களின் படை பலத்தையும் பறைசாற்றும் வகையில் யாத்திசை படத்தை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில். இந்த படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகியுள்ளது. இதன்படி தமிழகத்தில் நேற்று மாத்திரம் 60 இலட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. அதேபோல் பிற மாநிலங்களிலும், வெளிநாட்டிலும், சேர்த்து மொத்தமாக 77இலட்சம் ரூபாயை பெற்றுள்ளது.

வெறும் ஏழு கோடி ரூபாயில் இயக்கப்பட்ட இந்த படம் முதல் நாளிலேயே 77 இலட்சம் ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

அரசியலுக்கு அத்திவாரம் போட்ட தளபதி : ஆடியோ லாஞ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!

  • April 23, 2023
தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 60 வீதமான படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதற்கிடையே

You cannot copy content of this page

Skip to content