உலகம்

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் : 3,412 பேர் உயிரிழப்பு!

லெபனான் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,412 ஆக உயர்ந்துள்ளது.

லெபனான் சுகாதார அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதல்களில் 10,269 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

லெபனான் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளில், மார்ச் 2 முதல் மே 31 வரை பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடங்கும்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!