பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளால் அங்கீகரிப்பு
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நாடாடுளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில், மிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறைவேற்றுவது தொடர்பில் வாக்கெடுப்பு கோரினார்.
இதனையடுத்து இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய, 81 மேலதிக வாக்குகளால் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டன.




