மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குல் – இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன்

காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

30 பேரின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் ஒரு ஏவுகணை தாக்குதலில் அந்த சிறுவனின் வீடும் இடிந்து விழுந்தது.

மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சிறுவனையும், அவனது உறவினர்கள் 4 பேரையும் மீட்பு குழுவினர் கயிறு கட்டி வெளியே அழைத்துவந்தனர்.

டீசல் பற்றாக்குறையால் கழுதை வண்டி மூலம் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

SR

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்