உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியை மீளத் திறப்பது தொடர்பில் ஈரான் – ஓமான் இடையே பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் ஜலசந்தியையும், அப்பகுதியில் உள்ள இரு நாடுகளின் பிராந்திய நீர்வழிகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஷயங்கள் சாதகமான திசையில் சென்றுகொண்டிருந்தாலும், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு அதிக காலம் எடுக்கும் எனவும் விடயத்தை நன்கறிந்த வட்டாரம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்காக ஓமான் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை தெஹ்ரானுக்கு பயணம் செய்ததாகவும், ட்ரம்பின்  கூற்றுக்களுடன் இந்த இராஜதந்திர அணுகுமுறு ஒத்துப்போவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஓமான்-ஈரான் பேச்சுவார்த்தைகளை வொஷிங்டன் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக  அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்