இலங்கை

மறைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்னவிற்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்ன அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என திருகோணமலை ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) விஷயத்தை பூசை மற்றும் அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது.

லக்ஷ்மி நாராயணன் ஆலய நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் அவரை நினைவு கூர்ந்து மலர் மாலை போட்டு விளக்கேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்